Saturday, October 26, 2019

•போராட்டம் இன்பமயமானது!

•போராட்டம் இன்பமயமானது!
“சிரித்துக்கொண்டு போர்க்களம் புகுந்திடு” என்ற வரிகளை படித்தபோது இது சாத்தியமா என அப்போது நினைத்திருந்தேன்.
ஆனால் பின்னாளில் ஈழப் போராளிகள் பலர் அவ்வாறு சென்றதை கண்டபோது இது சாத்தியம்தான் என்று உணர்ந்தேன்.
இப்போது குர்திஸ் போராளிகளின் படங்களை பார்க்கும்போது “போராட்டம் இன்பமயமானது” என்பதை உறுதியாக நம்புகிறேன்.
குறிப்பு - இதைப் படித்துவிட்டு இப்ப ஒரு கூட்டம் ஓடிவந்து “லண்டனில் சொகுசாக இருந்துகொண்டு எழுதுகிறாய். முடிந்தால் களத்தில் வந்து இன்பமாய் இருந்து காட்டு” என்று கருத்து எழுதும். அவர்களுக்கு முதலே சொல்லி வைக்கிறேன். போராட்டம் இன்பமயமானது என்று சொன்னது நான் அல்ல. அதைக் கூறியது கால் மார்க்ஸ். அது சரி. கார்ல் மாக்ஸ் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அதை தாங்கும் சக்தி எனக்க இல்லை.

No comments:

Post a Comment