Saturday, October 26, 2019

அமைச்சர் விஜயகலா - இதோ பாருங்க சுமந்திரன்

அமைச்சர் விஜயகலா - இதோ பாருங்க சுமந்திரன், நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவை எப்படியும் நம்ம சஜித் பிரேமதாசாவுக்கு பெற்றுதர வேண்டும். இல்லைன்னா அப்புறம் பாராளுமன்றத்தில் கண்டபடி திட்டிப்போடுவன். என்ன சரியா?
சுமந்திரன் - என்ன மேடம், என்னையே சந்தேகிக்கின்றீர்களா? எமது ஆதரவு சஜித் பிரேமதாசாவுக்குத்தான். ஆனால் அதை எப்படி தமிழ் மக்களுக்கு சொல்வது என்றுதான் யோசித்துக்கொண்டு இருக்கிறம்.
குறிப்பு – நண்பர் ஒருவர் இந்த போட்டோவை அனுப்பி இருவரும் என்ன கதைத்திருப்பார்கள் என்று என்னிடம் கேட்டார். நான் எனக்கு தோன்றியதை எழுதியுள்ளேன். உங்களுக்கு வேறு ஏதாவது விதமாக தோன்றினால் அதை தாராளமாக கீழே பகிருங்கள்.

No comments:

Post a Comment