Tuesday, May 30, 2017

•100வது நாள்! காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம்.!!

•100வது நாள்!
காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம்.!!
•தமிழ் தலைவர்களின் உறவுகள் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா?
•தமிழ் தலைவர்களின் உறவுகள் யாராவது இன்னமும் சிறையில் இருக்கிறார்களா?
•தமிழ் தலைவர்களின் வீடு, நிலம் எதாவது இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கிறதா?
•தமிழ் தலைவர்களின் மகள் யாராவது பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாரா?
மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிந்தால் காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கு ஏன் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதற்கு விடை .தெரிந்து விடும்.
பிளீஸ்! விடை தெரிந்தவர்கள் எழுதுங்கள்.

No comments:

Post a Comment