•இதுதானா மோடியின் டிஜிட்டல் இந்தியா?
தலைநகர் டில்லியில் மீண்டும் நிர்வாணப் போராட்டம்.
கடந்தமுறை தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராடினார்கள்.
இம்முறை பெண்கள் காவல்நிலையம் முன்பு நிர்வாணமாக போராடினார்கள்.
நம்புங்கள்!
2020ல் இந்தியா வல்லரசு !
இந்த மோடியை வரவேற்பதில் மலையக தமிழ் மக்களுக்கு வரலாற்று பெருமையாம்.
சொல்கிறார்கள் எமது தமிழ் தலைவர்கள்.
சீ.. தூ வெட்கம்.
No comments:
Post a Comment