Sunday, July 29, 2018

இடம்- காவேரி மருத்துவமனை

இடம்- காவேரி மருத்துவமனை
சிறுவன்- அப்பா! உங்கள் மகன் வந்திருக்கிறேன். எழுந்திருங்கள்.
கலைஞர்- யாரப்பா ? அழகிரியா? இப்பதான் வரணும் என்று தோனிச்சாப்பா?
சிறுவன்- இல்லையப்பா. நான் மணி வந்திருக்கிறேன்.
கலைஞர்- யாரு வீரமணியா? உமக்கு பெரியாரை விட என்னிடத்தில்தான் விசுவாசம் அதிகம் என்று எனக்கு தெரியும்.
சிறுவன்- அந்த மணியில்லையப்பா. நான் உங்கள் மகன் மணி .
கலைஞர்- மணியா? அப்படி ஒரு மகன் எனக்கு இருப்பது நினைவில்லையே? குறை நினைக்காதே. உன் அம்மா பெயர் என்னப்பா?
சிறுவன்- நான் நீங்க பெத்த மகன் இல்லை. நீங்க தத்தெடுத்த மகன்.
கலைஞர்- ஓ! நீ அந்த அகதி பையனா? நீ இன்னும் உயிரோடு இருக்கிறாயா?
சிறுவன்- எனக்கு ஏன் அப்பா துரோகம் செய்தீர்கள்? நான் செய்த பாவம்தான் என்ன? தொப்புள்கொடி உறவு என்று தமிழ்நாட்டை நம்பி அகதியாக வந்தது தவறா?
கலைஞர்- என்னை மன்னித்துவிடு .நான் வேண்டுமென்று உனக்கு துரோகம் செய்யவில்லை.
சிறுவன்- அப்ப எதற்காக என்னை தத்தெடுத்தீர்கள்? ஏன் எனக்கு மணி என்று பெயர் வைத்தீர்கள்?
கலைஞர்- உண்மைதான். எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி. அவருக்கு ஈழத் தமிழர் மீது பற்று இல்லை என்று காட்டுவதற்காகவே உன்னை தத்தெடுத்தேன்.
சிறுவன்- உங்கள் அரசியல் விளையாட்டிற்காக என் வாழ்க்கையில் விளையாடிவிட்டீர்களே?
கலைஞர்- எம்.ஜி.ஆரை வீழ்த்தி எப்படியும் முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற வெறிதான் எனக்கு இருந்தது. அதில் உன் வாழ்வு பலியாகிறது என்பது குறித்து நான் அக்கறை கொள்ளவில்லை.
சிறுவன்- கேட்பதற்கு யாருமற்ற அகதி நாய்தானே என்றபடியால்தானே இப்படி எனக்கு செய்தீர்கள்!
கலைஞர்- போதுமப்பா. வார்த்தையினால் என்னைக் கொல்லாதே. எனக்கு பதவி வெறி இருப்பது உண்மைதான். ஆனால் ஸ்டாலின் உன்னைக் கொல்வான் என்று நான் நினைக்கவில்லை.
சிறுவன்- உங்களுக்கு தெரியாமலா ஸ்டாலின் செய்தார்?
கலைஞர்- சொத்தில் பங்கு கொடுக்க வேண்டி வருமே என்று நினைத்து ஸ்டாலின் உன்னைக் கொன்றுவிட்டான்.
சிறுவன்- என்னை துரத்தி விட்டிருந்தால் எங்கேயாவது போய் பிழைத்திருப்பேனே? உங்களின் பதவி வெறிக்காக அநியாயமாக என்னை கொலை பண்ணிவிட்டீர்களே?
கலைஞர்- உனக்கு மட்டுமில்லை. என்னை நம்பிய உன் ஈழத் தமிழினத்திற்கே நான் நிறைய துரோகத்தை செய்துவிட்டேன்.
சிறுவன்- ஆம். நாங்கள் உங்களை மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்.
கலைஞர்- இன்று சில ஈழத் தமிழர்கள் என்னை திட்டுகிறார்கள். அது குறித்து எனக்கு கொஞ்சம்கூட கவலையில்லை. மாறாக மகிழ்ச்சிதான்.
சிறுவன்- எப்படி?
கலைஞர்- எதிரியை மன்னித்தாலும் துரோகியை மன்னிக்கக்கூடாது என்று கருதுபவர்கள் ஈழத் தமிழர்கள். அவர்கள் என்னைப் போட்டுத் தள்ளாமல் இத்தனை நாளும் விட்டு வைத்ததே அவாகள் போட்ட (உயிர்) பிச்சசை அல்லவா?
சிறுவன்- அதையாவது கொஞ்சம் நன்றியுடன் நினைவில் கொள்ளுங்கள்.
கலைஞர்- போகும்போது வாசலில் பிரசன்னா என்று ஒரு பையன் நிற்பான் அவனிடம் ரொம்பவும் ஓவர் சீன் போட வேண்டாம் என்று கூறு.
சிறுவன்- ஏன்?
கலைஞர்- அவன் “அப்பா” “அப்பா” என்று ரொம்பவும் அழுகிறான். அப்புறம் அவனுக்கும் சொத்தில பங்கு கொடுக்க வேண்டிவருமே என்று நினைத்து ஸ்டாலின் அவனையும் கொன்றுவிடுவான்.
குறிப்பு- எத்தனையோ துரோகத்தை கலைஞர் எமக்கு செய்தபோதும் நாம் அமைதியாகவே இருக்கிறோம். ஆனால் 200 ரூபாவுக்கு பதிவு எழுதும் சில செம்புகள் எம்மை ரொம்பவும் சீண்டிப்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment