Sunday, July 29, 2018

கலைஞர் அய்யா!

கலைஞர் அய்யா!
இருக்கும்போதுதான் எங்களுக்கு உதவவில்லை.
போகும்போதாவது ஒரு உதவி செய்யுங்களேன்.
முடிந்தால் எங்கட சம்பந்தர் அய்யாவையும்
உங்களுடன் கூட்டிச் சென்றுவிடுங்களேன்.
உங்களைப் போல் அவரும் தன் குடும்பத்திற்காக
மன்னிக்கவும் தன் தமிழ் இனத்திற்காக(?)
உழைத்து உழைத்து களைத்துவிட்டார்!
இப்படிக்கு
அப்பாவி ஈழத் தமிழன்

No comments:

Post a Comment