நல்லூர் திருவிழாவில் சுமார் 5000 பேர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து சென்றதாக கூறப்படுகிறது.
ஒருவருக்கு ஆயிரம் டாலர் என்று வைத்தாலும் ஐயாயிரம் பேருக்கும் 5000000 டாலர் செலவழிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது சுமார் 1625000000ரூபா செலவழிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு கேள்வி என்னவெனில் தாயகத்தில் முன்னாள் போராளிகள் வறுமையில் வாடும்போது புலத்தில் மாவீரர் நினைவு கொண்டாட்டம் ஏன் என்று கேட்பவர்கள், நல்லூரில் திருவிழாக்கு இத்தனை செலவு ஏன் என்று ஏன் கேட்பதில்லை?
முன்னாள் போராளிகளை படம் பிடித்து காட்டும் ஐபிசி முதலாளி ஏன் இதனை படம் பிடித்து கேட்பதில்லை?
No comments:
Post a Comment