Monday, October 10, 2016

என்னத்தை சொல்ல! இன்றைக்கு ஆயுத பூஜையாம்.

•என்னத்தை சொல்ல!
இன்றைக்கு ஆயுத பூஜையாம்.
கோடி ரூபா பெறுமதியான வாகனம் அதன் முன்னால் கட்டித் தொங்கவிடப்படும் எலுமிச்சசைப் பழத்தினால்தான் பாதுகாக்கப்படுகிறது என்றும் நம்புபவர்களின் அறிவை என்னவென்று அழைப்பது?
கல்வியைக் கொடுப்பது கலைமகள் எனில் அவள் பக்தர்கள் பலர் இன்னமும் கைநாட்டுக்காரர்களாக இருப்பது என்?
இந்த லட்சணத்தில் 2020ல் இந்தியா வல்லரசாம்?
விளங்கிடும்!

No comments:

Post a Comment