Monday, October 10, 2016

படிப்பகம்” நூல் நிலையத்தில் எனது நூல்கள் பெற்றுக்கொள்ளலாம்!

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு added 3 new photos.
• “படிப்பகம்” நூல் நிலையத்தில் எனது நூல்கள் பெற்றுக்கொள்ளலாம்!
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள “படிப்பகம்” நூல் நிலையத்தில் நான் எழதிய “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” மற்றும் “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்” நூல்களை பெற்றுக் கொள்ளலாம்.
மிகவும் சொற்ப பிரதிகளே உள்ளதால் நூல்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர் தயவு செய்து உடன் பெற்றுக் கொள்ளவும்.
இந்தியாவில் உள்ள சிறப்புமுகாம் என்னும் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம் பற்றிய விபரங்களை இந் நூல் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
அதேபோல் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு பற்றிய முழு விபரங்களையும் இந் நூலில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
கீழ்வரும் இணைய இணைப்;பில் “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூலை விரும்புவோர் படிக்க முடியும். தரவிறக்கமும் செய்ய முடியும்.
கீழ்வரும் இணைய இணைப்பில் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் விரும்பியோர் படிக்கலாம்

No comments:

Post a Comment