சம்பந்தர் ஐயா - மேடம்! இந்த சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுங்களேன்.
இந்திய தூதர் - மிஸ்டர் சம்பந்தன்! இன்னொரு குவாட்டர் தரட்டுமா?
சம்பந்தர் ஐயா – மேடம் பிளீஸ் , இந்த சாந்தனையாவது விடுதலை செய்யுங்களேன்
இந்திய தூதர் - மிஸ்டர் சம்பந்தன், என்ன புதிதாக மக்களுக்காக கோரிக்கை வைக்கிறீர்கள்?
சம்பந்தர் ஐயா - இல்லை மேடம், தீர்வு வரும் என நம்பியிருந்தேன். அது வரவில்லை. இந்த சாந்தனை விடுதலை செய்தால் அதை வைத்தாவது அடுத்த தேர்தலை சந்திக்கலாம் என்றுதான். பேஸ்புக்கில் ரொம்ப டெமேஜ் பண்ணுறாங்கள்.
No comments:
Post a Comment