இந்தியாவுக்காக விளையாடி பதக்கம் வென்றவர்கள்
தமக்காக இந்திய அரசுடன் போராடி தோற்றுவிட்டார்கள்.
ஒருபுறம் புதிய பாராளுமன்றத்தை திறந்து தன் ஜனநாயகம் குறித்து பெருமை பேசுகிறது இந்திய அரசு.
மறுபுறத்தில் அந்த அரசின் கீழ் உள்ள பெண்கள் தம்மீதான பாலியல் சீண்டல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி போராட்டம்.
வெட்கம்!
No comments:
Post a Comment