Tuesday, June 27, 2023
சாமி இருக்கு என்று சொல்பவனைக்கூட
சாமி இருக்கு என்று சொல்பவனைக்கூட நம்பலாம். ஆனால் நான்தான் சாமி என்பவனை நம்பவே கூடாது.
பக்தி வந்தால் புத்தி போயிடும் போலும். அதனால்தான் இங்கிலாந்தில்கூட ஒரு (ஆ)சாமியால் ஏமாற்ற முடிந்திருக்கிறது.
எத்தனையோ (ஆ)சாமி கைது செய்யப்பட்டாலும் மீண்டும் மீண்டும் பக்தர்கள் ஏன் இவர்களிடம் ஏமாறுகின்றனர்?
பக்தி ஒரு மனநோய் என்ற அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு உண்மைதான் போலும்.
உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலே எழும்பவிடாமல் அழுத்திப்பிடிக்கும் ஆயுதங்களே மதமும் கடவுளும் - லெனின்
குறிப்பு – நான் பொதுவாக எல்லா மதங்களைப் பற்றியுமே எழுதியுள்ளேன். எனவே இந்து சாமியை எழுதும் நீ கிருத்தவ பாதிரி பற்றி எழுதுவாயா என்றெல்லாம் கேட்டு என் படலையை ஆட்ட வேண்டாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment