• வன்மையான கண்டனங்கள்.
இந்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று மீண்டும் என் டிவிட்டர் பதிவுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
நான் சட்டவிரோதமாக ஏதும் எழுதியிருந்தால் தாராளமாக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
அதைவிடுத்து என் பதிவுகள் எல்லாவற்றையும் தடை செய்வது என்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.
No comments:
Post a Comment