Friday, January 19, 2018

•பாரத் மாதாகிகே ஜே! 2020 - இந்திய வல்லரசு?

•பாரத் மாதாகிகே ஜே!
2020 - இந்திய வல்லரசு?
அமெரிக்கா செவ்வாய்க்கு ராக்கட் விடுகிறது.
இந்தியாவில் செவ்வாய் தோஷம் என்று பூசை நடக்கிறது.
ஜப்பானில் மணிக்கு 300 மைல் வேகத்தில் ரயில் வண்டி விடுகிறார்கள்.
இந்தியாவில் வண்டி முன்னால எலுமிச்சம்பழம் கட்டுகிறார்கள்.
தென்கொரியாவில் தொலைபேசி வேகம் 4G யிலிருந்து 6G க்கு போகிறது.
இந்தியாவில் கடவுள் சிவன் படத்தை 10 பேருக்கு அனுப்பினால் உடனே நல்லது நடக்கும் என்று அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் ஒரு இந்துமத சாமியார் ஆண் உறுப்பில் வண்டியை கட்டி இழுத்து தனது ஆண் உறுப்பின் பலத்தைக் காட்டியுள்ளார்.
அடுத்தமுறை ஒலிம்பிக்கில் இப்படி ஒரு போட்டியை வைக்கும்படி கூறவேண்டும். அப்படியாவது இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கிடைக்கட்டும்.
இந்த லட்சணத்தில் “டிஜிட்டல் இந்தியா” என்கிறார்கள். 2020 ல் “வல்லரசு” என்கிறார்கள்.
பாரத் மாதாகி ஜே!
விளங்கிடும்?

No comments:

Post a Comment