Friday, January 19, 2018

தமிழகத்தில் ஆன்மீக அரசியல்

தமிழகத்தில் ஆன்மீக அரசியல்
செய்யப்போவதாக அறிக்கைவிட்ட சிவாஜிராவ்
தமிழர்களுக்கு தண்ணி கொடுக்கும்படி
கர்நாடகத்திற்கு அறிக்கை விடுவாரா?
போராட்டம் நடத்தாவிட்டாலும் பரவாயில்லை
ஒரு அறிக்கையாவது கொடுப்பாரா?

No comments:

Post a Comment