Friday, January 19, 2018

ஒரு கன்னட நடிகர் தமிழ் இளைஞர்களை

ஒரு கன்னட நடிகர் தமிழ் இளைஞர்களை
தன் காலில் விழ வைப்பதை பார்க்கும்போது
ஒரு கன்னட நடிகரை தன் அருகில்
கைகட்டி அமர வைத்த வீரப்பன்
நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை!
வீரப்பன் “ஆன்மீக அரசியல்” செய்திருந்தால்
ஒருவேளை கொல்லப்படாமல் இருந்திருப்பாரா?

No comments:

Post a Comment