Friday, January 19, 2018

•இது என்னடா நியாயம்?

•இது என்னடா நியாயம்?
ஒரு கன்னட நடிகர் தமிழ்நாட்டில் இருந்தால்
“பச்சைத் தமிழர்” ஆகலாம்.
ஆனால், ஈழத் தமிழன் தமிழ்நாட்டில்
எத்தனை வருடம் இருந்தாலும் “அகதி” தானா?
தமிழ்நாட்டுக்கு வாழ வந்தவன் எல்லாம்
தமிழனை ஆள நினைக்கிறான்.
ஆனால் தொப்புள்கொடி உறவு என்று
உன்னை நம்பி வந்த ஈழத் தமிழன்
சிறப்புமுகாமில் அடைபட்டுக்கிடக்கிறானே?

No comments:

Post a Comment