Friday, January 19, 2018

•இது அய்யப்ப சாமிக்கு தெரியுமா?

•இது அய்யப்ப சாமிக்கு தெரியுமா?
ஒரு அய்யப்ப பக்தன் நடிகர் ரஜனி காலில் விழுந்து வணங்குகிறார்.
இதுகூடப் பரவாயில்லை. இன்னொரு பக்தர் மகிந்த ராஜபக்சவுக்கு மாலை அணிவித்து வணங்குகிறார்.
அய்யப்ப சாமி மிகவும் கோபக்கார சாமி என்று கூறுகிறார்கள். அவருக்கு இதெல்லாம் தெரியுமா?
அவர் எப்படி இதை எல்லாம் அனுமதிக்கிறார்?
குறிப்பு-
(1) சிவன் என்ற ஆண் கடவுளுக்கும் கிருஸ்ணர் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்தவர் இந்த அய்யப்ப சாமி என்கிறார்கள்.
(2) கேரளாவில் இருக்கும் அய்யப்ப ஆலயத்தில் தைப்பூச நாளில் உருவாகும் ஜோதியானது ஆலய நிர்வாகிகளால் உருவாக்கப்படும் செயற்கையான ஜோதி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
(3) இருப்பினும் இதை உண்மையான ஜோதி என நம்பி வருடா வருடம் புலம்பெயர் நாட்டில் உள்ள ஈழத் தமிழர்கள் பலர் செல்கின்றனர்.
(4) தமிழர்கள் மூலம் அதிக வருமானத்தைப் பெறும் கோயிலாக கேரளாவில் இருக்கும் அய்யப்பசாமி இருக்கிறார்.

No comments:

Post a Comment