Friday, January 19, 2018

வளர்மதிக்கு பெரியார் விருது தமிழக அரசு அறிவிப்பு.

வளர்மதிக்கு பெரியார் விருது
தமிழக அரசு அறிவிப்பு.
நல்ல வேளை, இதைக் கேட்க
பெரியார் உயிரோடு இல்லை.
பெரியாரை இதைவிட
அசிங்கப்படுத்த முடியுமா?
பாவம் பெரியார்!
குறிப்பு-
வளர்மதி இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றி சோத்த பெருமை என்ன?
யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் பிளீஸ்.

No comments:

Post a Comment