Friday, January 19, 2018

•யாருடைய பொத்தான் ஆபத்தானது?

•யாருடைய பொத்தான் ஆபத்தானது?
வடகொரிய ஜனாதிபதி கிம்- என் மேசையில் இருக்கும் பொத்தானை அமுக்கினால் அமெரிக்கா அழிந்துவிடும்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் - என் மேசையில் அதைவிட பெரிய பொத்தான் இருக்கிறது. அதை அமுக்கினால் வடகொரியா அழிந்துவிடும்
சுமந்திரன்- எங்கள் நாட்டில் ஒரு தேர்தல் மிசின் உள்ளது. அதில் எந்த பொத்தானை அமுக்கினாலும் “சுமந்திரன் வெற்றி” என்றே கூறும்.
இப்போது கூறுங்கள், எந்த பொத்தான் மிகவும் ஆபத்தானது?

No comments:

Post a Comment