Monday, April 23, 2018

கோயிலுக்கு போகவும் பயமாய் இருக்கு

கோயிலுக்கு போகவும் பயமாய் இருக்கு
அங்கே குருக்கள் பிடிக்கிறாங்க
படிக்க பள்ளிக்கு போகவும் பயமாய் இருக்கு
அங்க பேராசிரியர்கள் பிடிக்கிறாங்க
இந்த இந்தியாவில் நான் எப்படி வாழப் போகிறேன்?

No comments:

Post a Comment