Monday, April 23, 2018

Go back Modi

Go back Modi
தமிழர்கள் மட்டுமன்றி பல்லின மக்களும்
லண்டனில் மோடிக்கு காட்டிய எதிர்ப்பு!
லண்டனுக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் மோடிக்கு
தமிழ் மக்கள் மட்டுமன்றி பல இன மக்கள் ஒன்று திரண்டு
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய பிரதமருக்கு மக்களின் வரவேற்பு கிடைக்கவில்லை.
மாறாக பெரும் எதிர்ப்பை அவர் மக்களிடம் பெற்று வருகிறார்.
தமிழ் இளைஞர்கள் பறை முழங்க “மோடி திரும்பிப் போ” என்று எழுப்பிய கோசம் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
BBCகூட மோடிக்கு எதிரான மக்களின் போராட்டங்களை ஒளிபரப்பியுள்ளது.
இந்திய அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டம் தமிழ் இனத்தை ஒன்றுபடுத்துவதுடன் மற்ற இன மக்களின் ஆதரவையும் பெற்றுவருவதை இன்றைய போராட்டத்தில் அவதானிக்க முடிந்தது.
நம்பிக்கையளிக்கும் போராட்டம்.

No comments:

Post a Comment