Monday, April 23, 2018

தேர்தல் பாதையை நிராகரித்து

தேர்தல் பாதையை நிராகரித்து
ஆயுதப் பாதையை காட்டியவர் பிரபாகரன்.
பிரபாகரன் போட்டோவுக்கு போட்டி போடுவோர்
பிரபாகரனின் துப்பாக்கியை தூக்குவதற்கு 
ஏன் போட்டி போடக்கூடாது?
பிரபாகரன் தோளில் தொங்கிய துப்பாக்கி
இன்னொருவர் தோளில் தொங்க தயாராய் இருக்கிறது

No comments:

Post a Comment