Friday, August 30, 2019

இந்தியாவின் 73வது சுதந்திர தினம்!

•இந்தியாவின் 73வது சுதந்திர தினம்!
இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் இருக்கு?
இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்திய மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. மாறாக முதலாளிகள் சிலரின் சொத்து மதிப்பு அதிகரித்தள்ளது.
இதோ சிலரின் சொத்து விபரம்,
முகேஸ் அம்பானி – 4.5 லட்சம் கோடி ரூபா
பிர்லா குழுமம்- 3 லட்சம் கோடி ரூபா
அனில் அம்பானி – 2.5 லட்சம் கோடி ரூபா
டாடா குழுமம் - 1.45 லட்சம் கோடி ரூபா
பஜாஜ் குழுமம் - 1.7 லட்சம் கோடி ரூபா
அதானி குழுமம் - 1.1 லட்சம் கோடி ரூபா
மோடி அரசு பெரு முதலாளிகளின் அரசாகவே இருக்கிறது. அவர்களின் நலனுக்காகவே மோடி ஆட்சி செய்கிறார்.
இந்தியாவின் பெரிய காப்ரேட் கம்பனிகளின் மொத்த வராக் கடன் தொனை 5 லட்சம் கோடி ரூபா.
ரிலைன்ஸ் ( முகேஸ் அம்பானி) – 1,87,070 கோடி ரூபா
ரிலைன்ஸ் (அனில் அம்பானி ) - 1, 21,000 கோடி ரூபா
எஸ்ஸார் குரூப் - 1,01,461 கோடி ரூபா
அதானி குரூப் - 96,000 கோடி ரூபா
ஜேபி குரூப் - 75,000 கோடி ரூபா
ஜிஎம்ஆர் குரூப் - 47,976 கோடி ரூபா
லான்கோ குரூப் - 47,102 கோடி ரூபா
வீடியோகான் - 45,400 கோடி ரூபா
மோடியைப் பொறுத்தவரையில் நாலு முதலாளிகள் நல்லாய் இருப்பதற்காக நாடு நாசமாய் போனாலும் பரவாயில்லை என்பதே அவரது கொள்கை.
இந்தியாவில் பெரிய காப்பரேட ;கம்பனி முதலாளிகள் சுரண்டவும் கொள்ளையடிக்கவும் சுதந்திரம் உண்டு.
73 ஆண்டாகியும் இந்திய மக்களுக்கு இன்னும் சுதந்திரம் வரவில்லை என்பதே உண்மை.
காஸ்மீர் முதல் தமிழ்நாடு வரை மக்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு சுதந்திர தினத்தில் மிட்டாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment