• தோழர் அனுரா அவர்களே!
இனங்கள் சமமாகவும் சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்று கோருங்கள். ஒத்துக் கொள்கிறோம்
இனங்கள் ஜக்கியமாக வாழ வேண்டும் என்று கோருங்கள். ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் ஒருபுறம் பௌத்த இனவாதத்தை ஏற்றுக் கொண்டு மறுபுறம் தமிழர் தம் வரலாற்றை கைவிட வேண்டும் எனக் கோராதீர்கள்.
ஏனெனில் எம்மிடம் எஞ்சி இருப்பது எமது வரலாறு மட்டுமே. அதையும் தொலைத்து விட்டால் அப்பறம் நாம் எப்படி எழுந்து நிற்க முடியும

No comments:
Post a Comment