Friday, August 30, 2019

பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

•பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் நாதன் அவர்கள் யாழ்போதனா வைத்தியசாலைக்கு இரண்டு கோடி ரூபா அன்பளிப்பு செய்துள்ளார்.
MRI ஸ்கான் இயந்திரம் கொள்வனவு செய்வதற்க்கான பகுதிக்கொடுப்பனவாக இரண்டுகோடி ரூபாவுக்கான காசோலையை வைத்தியசாலைப் பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தியிடம் கையளித்துள்ளார்.
சிறப்பான முன் உதாரணம். இதன்மூலம் மற்றவர்களையும் இதே போன்ற உதவிகளை வழங்க வழி சமைத்துள்ளார். பாராட்டுவோம் வாழ்த்துகளுடன்.

No comments:

Post a Comment