Friday, August 30, 2019

காஷ்மீர் மக்களுக்காக திமுக டில்லியில் போராட்டம்!

காஷ்மீர் மக்களுக்காக திமுக
டில்லியில் போராட்டம்!
காஷ்மீர் மக்களுக்காக டில்லியில் திமுக போராட்டம் நடத்த இருக்கிறது.
திமுக வின் இப் பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.
தமக்காக ஒரு ஆதரவுக் குரல் எங்கேயாவது ஒலிக்காதா என ஏங்கும் காஷ்மீர் மக்களுக்கு இது நிச்சயம் பெரும் ஆறுதலைக் கொடுக்கும்
ஏனெனில் அந்த வலியை ஈழத் தமிழராகிய நாமும் அனுபவித்திருக்கிறோம்.
என்ன ஒரு வருத்தம் என்றால் இதே மாதிரி எங்களை முள்ளிவாய்க்காலில் அழித்தபோது திமுக எம் பிகள் டில்லியில் ஒரு ஆதரவைக் காட்டியிருக்கலாமே?

No comments:

Post a Comment