Friday, August 30, 2019

கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை

கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை
கொள்கைகள் அற்ற சுமந்திரனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை
சுமந்திரன் தமிழ் மக்களை முட்டாள்கள் என்று நினைத்தால்கூட பரவாயில்லை
ஆனால் தமிழ் மக்களுக்கு மூளையே இல்லை என்று அவர் நினைக்கிறார்.
பாவம் அவருக்கு தெரியவில்லை. தமிழ் மக்கள் பல சுமந்திரன்களை வரலாற்றில் கடந்து வந்தவர்கள் என்று.

No comments:

Post a Comment