Friday, August 30, 2019

மார்க்ஸைப் படி

மார்க்ஸைப் படி
லெனினைப் படி
கடைசியில மகிந்தாவுக்கு விளக்கைப் பிடி
மார்க்ஸைப் படி என்றார்கள்
லெனினைப் படி என்றார்கள்
கடைசியில பார்த்தால் மகிந்தவுக்கு விளக்குப் பிடிக்கிறார்கள்.
மகிந்தவுக்கு விளக்கு பிடித்து
ஒன்றிரண்டு பதவினைப் பெறுவதுதான் இலட்சியம் என்றால்
அதற்கு எதற்கு மார்க்ஸையும் லெனினையும் படிக்க வேண்டும்?
இப்படிப்பட்டவர்களால்தான் உண்மையான மார்க்சியவாதிகளை மட்டுமல்ல
மார்க்சியத்தையும்கூட மக்கள் நம்ப மறுக்கிறார்கள்.

No comments:

Post a Comment