Friday, August 30, 2019

•வெட்கம்!

•வெட்கம்!
முதலில் அமெரிக்காவில் ஹிலாரி ஜனாதிபதியாக வேண்டும் என்று நல்லூரில் தேங்காய் உடைத்தார்கள்.
இப்போது சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக வேண்டும் என்று முல்லைத்தீவில் தேங்காய் உடைக்கிறார்கள்.
துப்பாக்கி தூக்கிய தமிழன் கைகள் தேங்காய் தூக்கிறது என்று வெளி உலகம் நினைக்க வைக்கிறார்களே?

No comments:

Post a Comment