Friday, August 30, 2019

மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார் - மாவை சேனாதிராசா

•மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார் - மாவை சேனாதிராசா
மாமி!
நீங்கள்தானே அவரை தெரிவு செய்தீர்கள்
நீங்கள்தானே 5 வருடமாக அவருடன் குடும்பம் நடத்தினீர்கள்
கடைசியில் இப்ப வந்து அவர் ஏமாற்றி விட்டார்ன்னா
நாங்க என்ன பண்ணுறது?
ஆரம்பத்திலேயே நாம படிச்சு படிச்சு சொன்னமே “ இந்தாளை நம்ப வேண்டாம் என்று”

No comments:

Post a Comment