Friday, August 30, 2019

சிதம்பரத்திற்கு இன்னும் நெஞ்சுவலி வரவில்லையா?

•சிதம்பரத்திற்கு இன்னும் நெஞ்சுவலி வரவில்லையா?
இந்தியாவில் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் நெஞ்சுவலி வருவதுதானே வழக்கம்.
அதுவும் சிறையில் அடைத்தால் உடனே அவர்களுக்கு நெஞ்சுவலி வந்திடுமே.
அப்படியென்றால் இந் நேரம் சிதம்பரத்திற்கும் நெஞ்சுவலி வந்திருக்க வேண்டுமே.
இன்னும் வரவில்லையா?

No comments:

Post a Comment