Friday, August 30, 2019

மாற்றம் ஒன்றே மாறாதது

மாற்றம் ஒன்றே மாறாதது
அதுக்காக இப்படி மாற்றமா?
அதுவும் இந்தளவு விரைவாக ?
நம்பவே முடியவில்லையே!
இவர் சிறை செல்லும் மாற்றமும் 
விரைவில் வராமலா போய்விடும்?
குறிப்பு – கனடாவில் இருந்து அதுவும் ஈழத் தமிழர் வல்லிபுரம் சுகுனநாதன் என்பவர் தினமும் நித்தியானந்தா செய்திகள் அனுப்பி என்னை வதைக்கிறார். அவரிடமிருந்து என்னை காக்க வேண்டும் என்று அந்த நித்தியானந்த சுவாமிகளிடமே வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment