Friday, August 30, 2019

உழைத்து உழைத்து

உழைத்து உழைத்து
உருக்குலைந்து போன மக்களை
மேலெழும்ப விடாமல்
அழுத்தி வைத்திருக்கும்
ஆபத்தான ஆயுதங்களே 
மதங்களும் அவற்றின் கடவுள்களும்.
- தோழர் லெனின்
குறிப்பு - இதனை நான் கூறவில்லை. எனவே யாராவது கல்லெறிய விரும்பினால் தாராளமாக தோழர் லெனினுக்கு எறியலாம்.

No comments:

Post a Comment