Thursday, August 31, 2017

தல யின்ட “விவேகம்” 100 நாள் ஓடுமா

தல யின்ட “விவேகம்” 100 நாள் ஓடுமா என்ற பதைபதைப்பு ஒருபுறம்
தளபதியின் “மெர்சல்” 100 நாள் ஓடுமா என்ற எதிர்பார்ப்பு மறுபுறம்
இதற்கிடையில் திருமுருகன்காந்தி சிறையில் 100 நாள் என்பது பற்றி கவலை கொள்ள எமக்கு நேரம் எங்கே?
மன்னித்துவிடு திருமுருகன்காந்தி
அதுசரி பிக்பாஸில் ஏன் இன்னும் ஓவியா திரும்பி வரவில்லை?

No comments:

Post a Comment