Thursday, August 31, 2017

பிரான்சில் பிள்ளையார் சாமி திருவிழாவில் நித்தியானந்த (ஆ)சாமி!

•பிரான்சில் பிள்ளையார் சாமி திருவிழாவில்
நித்தியானந்த (ஆ)சாமி!
கோயில் கூடாது – ஏனெனில்
அது கொடியவர்களின் கூடாரமாகிவிட்டது
சாமி வேண்டாம் - ஏனெனில்
அது ஆசாமிகளின் புகலிடமாகிவிட்டது.

No comments:

Post a Comment