Sunday, August 27, 2017

இதுவும் யாழ்ப்பாணம் தான்!

•இதுவும் யாழ்ப்பாணம் தான்!
ஒருபுறம் நடிகர் அஜீத் கட் அவுட்டுடன் சில இளைஞர்கள்
இன்னொருபுறம் தியாகி திலீபன் நினைவுச் சின்னம் புனரமைப்பில் சில இளைஞர்கள்.
பட்டியில் எத்தனை ஆடுகள் இருந்தாலும்
வழி தவறிய ஆட்டுக் குட்டி மீதே
மேய்ப்பனின் கவலை எப்போதும் இருக்கும்
அறியாமல் தவறு செய்யும் அஜீத் ரசிகர்களை
மரணித்த மாவீரர்கள் மன்னிப்பீர்களாக!

No comments:

Post a Comment