Monday, August 14, 2017

•அனைவருக்கும் நண்பர்தின வாழ்த்துக்கள்!

•அனைவருக்கும் நண்பர்தின வாழ்த்துக்கள்!
சம்பந்தர் அய்யா சவாரி செய்த "தீர்வுதிட்ட" வண்டிலை காணவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை நிலாவரைக் கிணற்றின் அடியில் வண்டில் இருப்பதை சுழிடீயாடிகள் கண்டு பிடித்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
ஒருவேளை இது சம்பந்தர் அய்யா சவாரி செய்த வண்டிலாகவும் இருக்கக்கூடும். யாராவது இதை சம்பந்தர் அய்யாவிடம் ஒருக்கால் தெரிவிக்க முடியுமா?
குறிப்பு- பவளவிழா கொண்டாடும் ஈழத்து சேகுவாரா மாவை சேனாதிராசாவுக்கு "ஸ்பெசல்" வாழ்த்துகள். நாசமாய் போ!

No comments:

Post a Comment