Monday, August 14, 2017

•மாவையாருக்கு ஏன்டா காந்தி குல்லாய் போட்டனீங்கள்?

•மாவையாருக்கு ஏன்டா காந்தி குல்லாய் போட்டனீங்கள்?
எங்கட ஈழத்து சேகுவாராவுக்கு
மாலை போட்டீங்கள் சரி
பொன்னாடை போர்த்தினீங்கள் சரி 
ஏன்டா காந்தி குல்லாய் போட்டனீங்கள்.?
அந்தாளுக்கும் காந்திக்கும் என்னடா சம்பந்தம்?
சரி சரி அந்த குல்லா போட்ட கனடா பெரிசுகளை
சீக்கிரம் பிளைட் பிடித்து கனடாவுக்கு அனுப்பி வையுங்க
இல்லையென்றால் மப்பில அப்பிடியே மாத்தறை போய்
மகிந்த ராஜபக்சவுக்கு மாலை போட்டுவிடப் போயினம்

No comments:

Post a Comment