Thursday, August 31, 2017

•மாட்டுக்காக போராடிய மாணவர்கள்

•மாட்டுக்காக போராடிய மாணவர்கள்
மருத்துவ படிப்பிற்காக போராட மாட்டார்களா?
களம் அழைக்கிறது.
மீண்டும் மாணவர்கள் போராட வேண்டிய வேளை வந்து விட்டது
இப்போது போராட வில்லை என்றால் இனி எப்போதும் போராட முடியாது
நீட், மேகதாது அணை என்று ஒவ்வொன்றாக பறி போகிறது
தமிழ் இன விரோத அரசை விரட்டியடிக்கும் வரை
மாணவர்கள் போராட்டம் ஓயக்கூடாது!
அணி திரளுங்கள் மாணவர்களே!

No comments:

Post a Comment