Monday, August 14, 2017

நல்லூர் முருகன் உண்மையில் சக்தி உள்ள கடவுள்தான் போலத்தான் கிடக்கு!

நல்லூர் முருகன் உண்மையில் சக்தி உள்ள
கடவுள்தான் போலத்தான் கிடக்கு!
தனக்கு மேலே குண்டு போட்ட கோத்தபாயாவைக்கூட
கெலிகொப்டரில் தனக்கு பூ தூவ வைத்தவர்
எங்கோ பிறந்த வெள்ளைக்காரியைக்கூட
தனக்கு காவடி தூக்க வைத்திருக்கிறார்.
ஆனால் ஏனோ தன்னை நம்பிய மக்களை
முள்ளிவாய்க்காலில் காப்பாற்ற தவறிவிட்டார்!
புத்தருக்கு எதிரான போராட்டத்தில்
அவர் வேலாயுதம் வெற்றி பெற முடியவில்லையே?

No comments:

Post a Comment