Tuesday, July 30, 2019

•என்னது இந்து ராமிற்கு “அம்பேத்கார்” விருதா?

•என்னது இந்து ராமிற்கு “அம்பேத்கார்” விருதா?
அதுவும் திருமாவளவன் வழங்குகிறாரா?
செய்தி- இந்து ராம் அவர்களுக்கு அம்பேத்கார் விருது திருமாவளவன் வழங்குகிறார்.
இறக்கும்வரை பார்ப்பணியத்தை எதிர்த்தவர் அம்பேத்கார். அவர் பெயரில் பார்ப்பணர் இந்து ராமிற்கு விருது வழங்குவதா?
இதைவிட அம்பேத்காரரை கேவலப்படுத்த முடியுமா?
சரி பரவாயில்லை. என்னவாவது செய்து தொலையுங்கள்.
ஆனால் தயவு செய்து அடுத்த வருடம் பழக்க தோஷத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு விருது எதுவும் கொடுத்து விடாதீர்கள்.
அதனைக் தாங்கும் சக்தி எமக்கு இல்லை.
குறிப்பு - இந்து ராமிற்கு “லங்கா ரத்னா” விருது வழங்கி கௌரவித்தார் மகிந்த ராஜபக்ச.
இப்போது அதே இந்து ராமிற்கு “அம்பேத்கார்” விருது வழங்குகிறார் திருமாவளவன்.
அடுத்து மகிந்த ராஜபக்சாவுக்கா?

No comments:

Post a Comment