Monday, October 30, 2017

•வல்வெட்டித்துறை! வீரம் விளைந்த மண்

•வல்வெட்டித்துறை!
வீரம் விளைந்த மண்
நடிகர் விஜய்க்கு கட்டவுட் கட்டி மகிழ்கிறதா?
முன்னர் கப்பல் ஓட்டி பெருமை சேர்த்த ஊர்
பின்னர் பல போராளிகளை தந்த வீரம் விளைந்த ஊர்
இன்று நடிகர் விஜய் இன் மெர்சல் படத்திற்கு
வானுயர கட்டவுட் கட்டி மகிழ்கிறது?
இதோ வல்வெட்டி துறை நகரில்
உயர்ந்து நிற்கிறதே கட்டவுட்
இது,
வெலிக்கடையில் உயர்நீத்த குட்டிமணி தங்கத்துரை களின் கட்டவுட் அல்ல.
வல்வெட்டிதுறையில் பலியான மாவீரர்களின் கட்டவுட்டும் அல்ல
நேற்றைய தினம் பலியான தாயாரின் கட்டவுட்டும் இல்லை
வல்வெட்டித்துறைக்கோ அல்லது தமிழ் இனத்திற்Nடீகா
எந்த தியாகமும் செய்யாத நடிகர் விஜய் கட்டவுட் இது.
நடிகர் விஜய் கட்டவுட் உயர்ந்து நிற்கிறது.
ஆனால் இதுவரை நிமிர்ந்து நின்ற வல்வெட்டித்துறை
முதன் முதலாக தலை குனிந்து நிற்கிறது!

No comments:

Post a Comment