Sunday, October 1, 2017

செவ்வாய்க்கு ராக்கட் விட்டுக்கொண்டிருக்கும் இந்த காலத்தில்,

செவ்வாய்க்கு ராக்கட் விட்டுக்கொண்டிருக்கும் இந்த காலத்தில்,
மணிக்கு 300 மைல் வேகத்தில் ரயில் வண்டிகள் செல்லும் இந்த உலகத்தில்,
4GB 6GB என கைத் தெலைபேசிகள் சினுங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில,
இந்த இளைஞன் தன் தாய் தந்தையரை சுமந்துகொண்டு
தொடர்ந்து 4 நாட்கள் கால்நடையாக நடந்த வண்ணம்
பர்மாவில் இருந்து பங்காளாதேசிற்கு அகதியாக வந்துள்ளான்.
இந்த இளைஞன் ரோங்கியோ இனத்தில் பிறந்ததைத் தவிர
வேறு எந்த தவறும் செய்யவில்லை.
இவனுக்கு இவன் வணங்கும் அல்லாவும் இரங்க வில்லை.
மற்ற முஸ்லிம் நாடுகளும் உதவ முன்வரவில்லை.

No comments:

Post a Comment