Monday, October 30, 2017

நேற்றும் இன்றும்

•நேற்றும் இன்றும்
நேற்று வல்வெட்டித்துறையில் வைக்கப்பட்ட நடிகரின் கட்டவுட்
இன்று கிழித்து தொங்க விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வல்வெட்டித்துறை மக்கள் சொல்லும் சேதியை
பொலிஸ் ராணுவம் பின்னணியில் சினிமாக் கலாச்சாரத்தை
புகுத்த நினைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி

No comments:

Post a Comment