Wednesday, January 11, 2017

•அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

•அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
2016 ம் ஆண்டு முடிந்து 2017ம் ஆண்டு பிறக்கின்றது.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
மலரும் இந்த ஆண்டிலாவது சிறை மற்றும் சிறப்புமுகாமில்
அடைத்து வைக்கப்பட்டிருப்போர் விடுதலை பெற
நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம்.
காணாமல்போனோர் பிரச்சனைக்கு முடிவுகாண வலியுறுத்துவோம்.
2017 ம் ஆண்டு எமது உறவுகளுக்கு
நிம்மதி கொடுக்கும் ஆண்டாக அமையட்டும்.!

No comments:

Post a Comment