Wednesday, January 11, 2017

•வாய்விட்டு சிரிக்க சில படங்கள்!

•வாய்விட்டு சிரிக்க சில படங்கள்!
வறுமையின் கொடுமையில்
விவசாயி தற்கொலை செய்கிறான்
அதைத் தடுக்க எந்த தலைவனுக்கும் வக்கில்லை
ஆனால்,
அழகிரி சேகுவாராவாம்
ஸ்டாலின் பிடல் காஸ்ரோவாம்
இன்னும் என்னென்னத்தை போட்டு தொலைக்கப்போராங்களோ
அதை நினைத்தால்தான் நெஞ்சு பக் பக் என்கிறது
தமிழக தலைவர்கள் எல்லாம் கோமாளிகள் என்று
இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா
சொன்னதில் என்ன தவறு?

No comments:

Post a Comment