Sunday, January 22, 2017

•சம்பந்தர் அய்யாவும் பிரதமர் ரணிலும் வயலஸ்சில் தீர்வு திட்டம் குறித்து நடத்திய உரையாடல்!

•சம்பந்தர் அய்யாவும் பிரதமர் ரணிலும் வயலஸ்சில்
தீர்வு திட்டம் குறித்து நடத்திய உரையாடல்!
ஹலோ சம்பந்தர்! எழுக தமிழ் வெற்றி பெறக்கூடாது. சரிதானே? ஓவர் ஓவர்
அதுக்குத்தான் பொங்கல் விழா அறிவிச்சிருக்கேன். நான் எப்படியும் குழப்பிப்போடுவன். நீங்க ஒன்றுக்கும் கவலைப்டாதையுங்கோ சேர்! ஓவர் ஓவர்
சுமந்திரனிடம் கொடுத்த பணம் போதுமா? இல்லை இன்னும் வேணுமா? ஓவர் ஓவர்
தம்பி சுமந்திரன் அந்த காசுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து வாறவைக்கு சாராயமும் பிரியாணியும் கொடுக்க ஏற்பாடு செஞ்சுட்டார் சேர்! ஓவர் ஓவர்
வெல்டன் சம்பந்தர்! தந்த சொகுசு பங்களா எப்படி இருக்கு? நல்லாய் இருக்கா? ஓவர் ஓவர்
பங்களா சுப்பராக இருக்கு சேர்! என்ர மகன் சும்மாதான் சுத்தி திரியிறார். அவருக்கும் ஏதாவது பார்த்து செஞ்சா நல்லாய் இருக்கும் சேர்! ஓவர் ஓவர்
டோன் வொரி சம்பந்தர். எழுக தமிழை குழப்பிப்போட்டு வாரும். தேவையானதை செஞ்சு தாரன். ஓவர் ஓவர்
(யாவும் கற்பனை அல்ல.)

No comments:

Post a Comment