Sunday, January 22, 2017

பாய்ந்து செல்

பாய்ந்து செல்
முடியவில்லை என்றால் நடந்து செல்
அதுவும் முடியவில்லை என்றால்
தவழ்ந்தாவது செல்
ஆனால் போராடுவதை மட்டும்
ஒருபோதும் நிறுத்தி விடாதே!
செய்தி- நடக்க முடியாத மாற்று திறனாளி ஒருவர் தவழ்ந்து சென்று போராட்டத்தில் பங்கு பற்றினார்.
இந்த போராட்டம் வெல்லவில்லை என்றால்
வேறு எந்த போராட்டம் வெல்ல முடியும்?

No comments:

Post a Comment