Sunday, January 22, 2017

தமிழகத்திற்காக ஈழம் ஈழத்திற்காக தமிழகம் குதித்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

தமிழகத்திற்காக ஈழம்
ஈழத்திற்காக தமிழகம்
குதித்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
குதிக்காவிட்டால்தான் அது ஆச்சரியம்!
செய்தி- தமிழக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஈழத்தில் நல்லூரில், மட்டக்கிளப்பில், வாழைச் சேனையில், வவுனியாவில், கிளிநொச்சியில் திருகோணமலையில் தமிழர்கள் ஆதரவுக் குரல்.

No comments:

Post a Comment